Thursday, November 14, 2024
HomeLatest Newsஉங்களது செல்போனில் App ஐ யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பது எப்படி?

உங்களது செல்போனில் App ஐ யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பது எப்படி?

உலகின் அநேகர் பயன்படுத்தி ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் அதிக எண்ணிக்கையிலான செயலிகள் காணப்படுகின்றன.சில செயலிகள் மிகவும் அந்தரங்கமான தகவல்கள் சேமித்து வைத்துள்ள நிலையில் அவற்றை பாதுகாக்க இதோ ஓர் எளிமையான வழிமுறை.

செயலியை டிசேபல்(disable) செய்தல் அல்லது அன்இன்ஸ்டால் (uninstall) செய்வதனை தவிரவும் வேறும் வழிகள் காணப்படுகின்றன.

உங்களது செல்போனில் எவ்வாறு செயலிகளை மறைத்து வைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. செட்டிங்ஸை (Settings)அழுத்தவும்
  2. ஸ்ரோல் செய்து பிரைவசி (Privacy) தெரிவு செய்க
  3. பிரைவசி ப்ரோடெக்சன் (Privacy Protection) இல் ஹைட் எப்ஸ் (Hide apps) தெரிவு செய்க
  4. பிரைவசி கடவுச்சொல்லை உள்ளீடு செய்க (privacy password)5. ஹைட் செய்ய நீங்கள் விரும்பும் செயலிகளை தெரிக (Turn the toggle on for the apps you want to hide)
  5. ஹைட் செய்யப்பட்ட செயலிகளுக்கு பாஸ்கோட்களை சேர்க்கவும் (Set a passcode)
  6. தற்பொழுது நீங்கள் தெரிவு செய்த செயலிகள் ஹைட் செய்யப்பட்டிருக்கும்.

பிற செய்திகள்

Recent News