Monday, April 29, 2024
HomeLatest Newsவிமானத்தில் பறந்தபடி கிறீஸ்மஸ் கொண்டாடிய பெண்கள்: வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

விமானத்தில் பறந்தபடி கிறீஸ்மஸ் கொண்டாடிய பெண்கள்: வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

உலகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பின் நாளாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் சிறீலங்கா எயார்லைன்ஸ் பணியாளர்களால் விமானத்தினுள் பயணிகளுடன் இணைந்து கிறீஸ்மஸ் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Recent News