Monday, March 10, 2025
HomeLatest Newsநாட்டை வந்தடைந்த கோட்டா எங்கே? வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டை வந்தடைந்த கோட்டா எங்கே? வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று (02) அதிகாலை 12.50 மணியளவில் கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தை வந்தடைந்தார்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் மற்றொரு குழுவினருடன் அவர் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்.

அதேவேளை அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News