உலகில் ஆண்டுதோறும் அதிகம் பேரை கொல்லும் நோயாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் வாழ்க்கை முறையில்,உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மிளகாய்,இஞ்சி,புதினா,மஞ்சள்,பூண்டு,கிரீன் டீ,சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பழங்கள் போன்ற உணவுகள் புற்றுநோயை தடுக்கின்றன.
நம்மூர் நாட்டு வைத்தியத்தில் முக்கிய இடம் வகிக்கும் இஞ்சி,ஜீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கக் கூடியது.
சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பழங்களில் அந்தோசியன் என்ற ஒரு வகை ஆண்டி ஆக்சிடண்ட் புற்றுநோயை தடுக்கும் தன்மை உடையது.
நம் வாழ்வில் பல நோய்களைக் கடந்து வந்திருப்போம். ஆனால் புற்று நோய் என்ற ஒரு பயம் எல்லோர் மனதிலும் தெரியாமல் வருகிறது. இந்த பதிவில் புற்றுநோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்று பார்ப்போம்.
இதனைப் பற்றி மேலதிக தகவலை அறிந்து கொள்வதற்கு மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.