Monday, December 23, 2024

நோயில்லாம வாழணுமா அப்போ இந்த வீடியோவ பாருங்க !

நோயில்லாம வாழணுமா! உடல் எடையை கட்டுக்குள் வைத்து, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக இருங்கள்.

எடையைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள் கட்டாயம் காலை நேரத்தில் அதிக காலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

பழச்சாறுகள் காலையில் எடுத்துக்கொள்வதை விட பழங்களாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.எளிதாக மாற்றங்களைச் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos