Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsதுருக்கி வான்வழி தாக்குதல் - சிரிய கிளர்ச்சியாளர்கள் பலி..!

துருக்கி வான்வழி தாக்குதல் – சிரிய கிளர்ச்சியாளர்கள் பலி..!

சிரியாவினுடைய வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற குர்திஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் இருந்தவாறே துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இவர்களை பயங்கரவாதிகளாக கருதி இவர்களை குறிவைத்து துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் பயங்கரவாதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 21 கிளர்ச்சியாளர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News