Thursday, January 23, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இஞ்சி

நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்க மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியின் வரலாறு குறித்தும்,அதன் வேதியியல் தன்மை குறித்தும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் அற்புதம் குறித்தும் மற்றும் இஞ்சியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுவைமிகு பதார்த்தங்கள் இந்த பதிவு அமைகிறது.

கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் தாக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த பாரம்பரிய மருத்துவ உணவுகளில் ஒன்றான இஞ்சி மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இன்னும் மேலதிக தகவலை அறிந்து கொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos