Thursday, January 23, 2025
HomeLatest Newsபிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் பலி.....!

பிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் பலி…..!

பிரான்ஸ் நாட்டின் மலைப் பிரதேசமான வேர் பிராந்தியத்தில் உள்ள கோன்பரோன் கிராமத்தில் நேற்று இடம்பற்ற விபத்தொன்றில் இலகுரக விமானமொன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது.

இத் தகவலையறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றவீழ்ந்த விமானத்தை ஹெலிகொப்டர் உதவியுடன் கண்டுபிடித்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

விமானதில் பயணித்த இரு இராணுவ வீரர்கள் உட்பட மூவர் பலியாகினர். தற்சமயம் விமான விபத்துக்கான காரணங்கள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Recent News