Thursday, January 23, 2025

காதில் கேட்கும் மாயக்குரல் ! மனசிதைவின் அறிகுறிகள் !! 

மனஅழுத்தம், மனஉளைச்சல் பற்றி நமக்குத் தெரியும்… அதென்ன மனச்சிதைவு நோய்? உடல்நலத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆனால், மனநிலையில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் ‘மனநல பாதிப்பு’ என ஒரே வார்த்தைக்குள் அடக்கிவிடுவோம்.

மனநல பாதிப்புகளில் ஒன்றுதான் மனச்சிதைவு (Schizophrenia). ஒவ்வோர் ஆண்டும் மே 24-ம் தேதி உலக மனச்சிதைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரை 100 பேரில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு மனச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.

‘இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களை சரியாகக் கையாளத்தெரியாமல் குடும்பத்தினர் அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்களை எப்படிக் கையாள வேண்டும்?

இதனைப் பற்றிய தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos