Sunday, February 23, 2025
HomeLatest NewsIndia Newsகோஹினூர் வைரத்தை மீட்க இந்திய அரசு கடும் முயற்சி....!

கோஹினூர் வைரத்தை மீட்க இந்திய அரசு கடும் முயற்சி….!

கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவிற்குச் சொந்தமான விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் பல பிரித்தானிாவில் காணப்படும் நிலையில் அவற்றை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த மாணம் திப்பு சுல்தானின் வாள் மற்றும் பிற கலைப்பொருட்கள் லண்டனில் 147 கோடிக்கு ஏலமிடப்பட்டது.

இந்நியைிர் பிரிட்டனிலுள்ள அரிய பொக்ிசமான கலைப்பொருட்களை மீள இந்தியாவிற்குக் வகாண்டுவர இந்தியா அரசு கடும் முயற்சியெடுத்து வருகின்றது.

Recent News