Tuesday, December 24, 2024
HomeLatest NewsBad Man க்கு உயிர் கொடுத்த பிரபல நடிகர் மரணம்! வருத்தத்தில் பிரபலங்கள்

Bad Man க்கு உயிர் கொடுத்த பிரபல நடிகர் மரணம்! வருத்தத்தில் பிரபலங்கள்

பேட் மேன் (bad man) அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர் கெவின் கான்ராய்(66) உடல்நல பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பேட்மேன் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கெவின் கான்ராய். புற்றுநோயுடன் போராடி வந்த இவர் கடந்த 10ம் தேதி உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக 19 பேட்மேன் திரைப்படங்கள், நூற்றுக்கணக்கான பேட்மேன் தொடர் அத்தியாயங்களில் பேட்மேனுக்கு குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்க்கது.

இவரது மரணம் ரசிகர்கள், பிரபலங்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் தங்களது இரங்களை தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Recent News