Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅமெரிக்காவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..!பாதிப்படைந்த மக்கள்...!

அமெரிக்காவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..!பாதிப்படைந்த மக்கள்…!

அமெரிக்காவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்திலே ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இந்த மழையால் பல இடங்களில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வாகனங்கள், மரங்கள் போன்றவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஆலங்கட்டி மழை பெய்தமையை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News