Monday, December 23, 2024
HomeLatest Newsஇஸ்ரோ வெளியிட்ட வெற்றி செய்தி - இந்திய தலைவர்கள் கொண்டாட்டம்...!

இஸ்ரோ வெளியிட்ட வெற்றி செய்தி – இந்திய தலைவர்கள் கொண்டாட்டம்…!

ரஷ்ய விண்கலத்தின் தோல்வியினை தொடர்ந்து இஸ்ரோ தற்போது புதிய செய்தியை வெளியிட்டுள்ளது . ரஷ்யா விண்கலமான லூனா நிலவினில் மோதியதை அடுத்து ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் சந்திராயன் 3 தரை இறங்க இருப்பதாக செய்திகளை வெளி இட்டுள்ளது .

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அலங்கரிக்கப்போகும் முதல் விண்கலமாக சந்திராயன் இருக்கப்போகின்றது . சந்திராயன் 1,2 இற்கு பின்னர் இந்த புதிய முயற்சி வெறியளிக்க போவதை இட்டு இந்திய தலைவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

Recent News