Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வசந்த முதலிகே!

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வசந்த முதலிகே!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ், சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் காணப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Recent News