Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅழகிய மரண தேவதைகளை உக்ரைன் போருக்கு அனுப்பும் புடின்

அழகிய மரண தேவதைகளை உக்ரைன் போருக்கு அனுப்பும் புடின்

சமீபத்தில் விமானி பயிற்சி முடித்த ‘மரண தேவதைகள்’ என அழைக்கப்படும் அழகிய இளம்பெண்களை உக்ரைனுக்கு போருக்கு அனுப்ப ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டமிட்டுள்ளார்.

இந்த இளம்பெண்கள் பயணிகள் விமானங்கள் மற்றும் அணுகுண்டு வீசும் விமானங்கள் ஆகிய இரண்டு வகை விமானங்களையும் இயக்க பயிற்சி பெற்று ரஷ்ய விமானப்படையில் இணைந்துள்ளனர்.

தற்போது ஆயுதப்பற்றாக்குறையினால் திணறும் உக்ரைனில் போரிட்டுக்கொண்டிருக்கும் ரஷ்யப் படையினருடன், இந்தப் பெண்கள் இணைந்து போரிடவுள்ளனர்.

குறித்த பெண்களின் துணிகர செயலுக்கு ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மறுபக்கம் அழகான பெண்களை போருக்கு அனுப்புகின்றமைக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Recent News