Wednesday, December 25, 2024
HomeLatest Newsஎரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாடளாவிய ரீதியில் கடுமையாக எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், எரிபொருட்களை பதுக்குபவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ராணில் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recent News