Wednesday, December 25, 2024
HomeLatest Newsஜேர்மனிக்கு இராஐதந்திர பயணத்தை மேற்கொள்ளும் உக்ரைன் பிரமர்!

ஜேர்மனிக்கு இராஐதந்திர பயணத்தை மேற்கொள்ளும் உக்ரைன் பிரமர்!

உக்ரைன் பிரதமர் “டெனிஸ் ஷ்மிஹால்” ஜேர்மனிக்கு நேற்றைய தினம் இராஐதந்திர ரீதியிலான பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனுக்கு ஆயுத தளபாடங்களை வழங்குவதில் ஜேர்மனி மெதுவான நகர்வையே மேற்கொண்டு வருவதாகவும், உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் ஜேர்மனியின் தெளிவான நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் நோக்கிலும், ஆயுத தளபாடங்களின் விரைவான வழங்கலை உறுதிப்படுத்தும் நோக்கிலும் மேற்படி பயணம் அமைந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News