Monday, December 23, 2024
HomeLatest Newsரஷ்யாவுக்கு மிரட்டல் விடும் போலந்து விரைவில் பாரிய அணிவகுப்பு...!

ரஷ்யாவுக்கு மிரட்டல் விடும் போலந்து விரைவில் பாரிய அணிவகுப்பு…!

போலந்தின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பு வார்சாவில் நிகழ உள்ளது, இது நாட்டின் இராணுவ பலத்தை நிரூபிக்கும் விதத்தில் அமையும் எனவும் ரஷ்யாவிற்கு ஒரு மிரட்டல் செய்தியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ,

இந்த அணிவகுப்பில் போலந்து மற்றும் நேட்டோ நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 வீரர்கள் 200 இராணுவ வாகனங்கள் மற்றும் 92 விமானங்களுடன் அணிவகுத்துச் செல்வார்கள் என கூறப்படுகிறது . இந்த காட்சியில் டாங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ உபகரணங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது

Recent News