Sunday, February 23, 2025
HomeLatest Newsமுதலையுடன் திருமணம்! மேயர் ஒருவரின் விநோதமான ஆசை!

முதலையுடன் திருமணம்! மேயர் ஒருவரின் விநோதமான ஆசை!

மெக்சிகன் மேயர் விக்டர் ஹியூகோ சோசா பழைய வழக்கம்படி முதலையை திருமணம் செய்து கொண்டார்.

மணப்பெண் (முதலை) திருமண அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விடயம் மணப்பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது என்பதாகும்.

இது அந்நாட்டு மக்களின் நலன்கருதி மழை வேண்டி நடத்தப்பட்ட திருமணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News