Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபெரு நாட்டில் பஸ் விபத்தில் பலர் பலி..!

பெரு நாட்டில் பஸ் விபத்தில் பலர் பலி..!

பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Recent News