Monday, December 23, 2024
HomeLatest Newsதனலக்ஷ்மியை அடிக்கப் பாய்ந்த மணிகண்டன்- மோதலின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு- அதிர்ச்சியளிக்கும் ப்ரோமோ

தனலக்ஷ்மியை அடிக்கப் பாய்ந்த மணிகண்டன்- மோதலின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு- அதிர்ச்சியளிக்கும் ப்ரோமோ

விஜய் டிவியில் சூப்ர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருநது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தற்பொழுது சுஃவிட்ஸ் கடை டாஸ்க் நடந்து கொண்டிருக்கின்றது. பஸர் அடித்ததும் பிக்பாஸ் அனுப்பிய பொருட்களை தனலக்ஷமி எடுத்து விடுகின்றார். இதனால் கடுப்பான மணி தனலக்ஷ்மியிடம் இருந்து அதனை பறித்துள்ளார்.

இதனால் கடுப்பாகி தனலக்ஷ்மி போடா வாடா என்று திட்ட மணிகண்டன் அவருக்கு அடிக்கப் போவது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Recent News