Friday, January 17, 2025
HomeLatest Newsபயங்கரமா இருக்க போகுதே....இன்னைக்கு செம சண்டைதான் வரும்... பரபரப்பில் போட்டியாளர்கள்... வெளியானது ப்ரோமோ..!

பயங்கரமா இருக்க போகுதே….இன்னைக்கு செம சண்டைதான் வரும்… பரபரப்பில் போட்டியாளர்கள்… வெளியானது ப்ரோமோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இந்நிகழ்வானது தற்போது 4வாரங்களை வெற்றிகரமாக கடந்து 5ஆவது வாரத்தில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றது.

இதில் போட்டியாளர்களுக்குக்கிடையில் எப்போ பார்த்தாலும் சண்டையும், சச்சரவுகளும், வாய்க்கலப்புக்களுமே இடம்பெறுவது வழமையாகி விட்டது.

பிற செய்திகள்

Recent News