Thursday, January 23, 2025

இப்படியும் நுரையீரல் புற்றுநோய் அறிகுறியா

நுரையீரல் பிரச்சனைகள் மூச்சுத் திணறல் போன்ற முக்கிய அறிகுறி சுவாச பிரச்சனை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நமக்குத் தெரியாது, நிறைய அறிகுறிகள் உள்ளன. அவை என்ன என்பதை இங்கே காணலாம். நுரையீரல் புற்றுநோயானது சுவாச பிரச்சனைகளைத் தவிர வேறு பல அறிகுறிகளையும் கொண்டுள்ளது.

இன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்குக்கூட அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மை விலக்கி வைத்திருக்கும். இதன் அறிகுறி தென்பட்டால், கவலைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக இதன் பிடியில் இருந்து விடுபடலாம்.

இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos