குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை, அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்ட 7101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் குரங்கு அல்லது குரங்கு அம்மை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 26,864 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.