Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஉலக மகிழ்ச்சித் தரப்படுத்தலில் இந்தியா பின்னடைவு - கணிப்பு தவறானது என குற்றச்சாட்டு...!

உலக மகிழ்ச்சித் தரப்படுத்தலில் இந்தியா பின்னடைவு – கணிப்பு தவறானது என குற்றச்சாட்டு…!

அண்மையி்ல் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையிடல் வெளியாகியிருந்த நிலையில் இந்தியா 126 இடத்தில் தரப்படுத்தப்பவ்டிருந்தது.

இதேவேளை குறித்த தரப்படுத்தலில் உக்ரேன் 92 வது இடத்திலும்; பாகிஸ்தான 108வது இடத்திலும்; இலங்கை 112 வது இடத்திலும் அறிக்கையீடப்பட்டிருந்தது.

அந்த வகையில் இலங்கையை விடதரபபடுத்தலில் பின்தள்ளப்பட்டுள்ளமை தவறான கணிப்பு என ஸ்டேட் பேங்க் ஒஃப் ஒந்தியாவின் ஆராய்ச்சி அறிக்கையான எகோர்வாப் சுட்டிக்காட்டியுள்ளது.

இதே தருணம் இந்தியாவானது குறித்த தயப்படுத்தலில் 48 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும், குறித்த 126 வது இடத்தி் தரப்படுத்தியமையை முற்றாக நிராகரிப்பதாக ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவின் குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் குறிப்பிட்டுள்ளார்

இத்துடன் இந்திய மக்கள்தஙகள் குடும்பத்துடனும நண்பர்களுடனும் ஙெலவிடும் நேரத்தின் அளவு மகிழ்ச்சியுடன் தொடர்புடையது என்றும் ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

Recent News