Sunday, May 5, 2024
HomeLatest Newsஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி...!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி…!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்படி டபள்யூ.ரி.ஐ.மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 80.70 அமெரிக்க டொலாக குறைவடைந்துள்ளது.

அதேவேளை பிரென்ட் ரக மசகு எண்ணெய்பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை நிலவரம் 85.12 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recent News