கடந்த பல ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் துண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வளரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிதியம் சுட்டிக்காட்டுகிறது.இதன்படி, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்காலத்தில் பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.