Wednesday, December 25, 2024
HomeLatest Newsபேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் கைது-புதிய சட்டம் அறிமுகம்!

பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் கைது-புதிய சட்டம் அறிமுகம்!

பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் கைது செய்யும் வகையில் தமிழகத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பேருந்து நடத்துனர்கள் குறித்த இவ் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News