Monday, December 23, 2024

அழகு பராமரிப்பில் கொய்யா இலைகள் எவ்வாறு உதவுகிறது?

கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முகப்பருக்கள் மறைய : முகப்பருக்களில் இருக்கும் பாக்டிரியாக்களை அழித்து அதன் பரலவை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்ய பருக்கள் மறையலாம்.

கொய்யா இல்லை கொண்டு சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டு சரிசெய்து விடலாம். மேலும் வீக்கங்களை குணமாக்கவும்,சரும அழகுக்கும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்.

கொய்யா இலைகளுக்கு இயற்கையாகவே சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் தன்மை இருக்கிறது.கொய்யா இலையை நன்கு அரைத்து சிறிது தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர சருமம் புதுப்பொலிவு உண்டாகும்.

மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos