Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇந்தியா சென்ற 677 இலங்கையர்களுக்கு வீட்டு வசதிகள்!

இந்தியா சென்ற 677 இலங்கையர்களுக்கு வீட்டு வசதிகள்!

இலங்கையில் இருந்து சிறிமா -சாஸ்திரி உடன்படிக்கை மூலம் தாயகம் திரும்பிய நிலையில், தமிழகத்தின் (TANTEA) என்ற பெருந்தோட்ட அமைப்பில் கீழ் பணி செய்து ஓய்வு பெற்ற பின்னர், பெருந்தோட்ட வீடுகளில் வசிக்கும் 677 இலங்கையர்களுக்கு, நேரடியான வீட்டு வசதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகள் மூலம் அவர்கள், நேரடியாக பயனடைவார்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

நீலகிரியில் வனப் பரப்பை அதிகரிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்கள், தொடர்ந்தும் பெருந்தோட்ட வீடுகளில்  தங்கியுள்ளனர்.

Recent News