Monday, December 23, 2024
HomeLatest Newsஹன்சிகா திருமணத்திற்கு உலோகத்தில் அழைப்பிதழ்! எப்படி இருக்கிறது தெரியுமா?

ஹன்சிகா திருமணத்திற்கு உலோகத்தில் அழைப்பிதழ்! எப்படி இருக்கிறது தெரியுமா?

நடிகை ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

ஹன்சிகா அண்மையில் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.அதன் ஒளிபரப்பு உரிமையை ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் தான் வாங்கி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையில் உலோகத்தினால் வடிவமைக்கப்பட்ட ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்து ரைலாகி வருகின்றது.

அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.கோடிக்கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்டிருக்கும் திருமண அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

Recent News