Friday, May 16, 2025

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி || இலங்கை மக்களின் நிலை

  • நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் மா உள்ளிட்ட பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
  • பசில் ராஜபக்ச ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டால், எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos