Tuesday, December 24, 2024
HomeLatest Newsதுனிசியா கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஐவர் பலி...!

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஐவர் பலி…!

துனிசியாவிலிருந்து இத்தாலிக்குத் திருட்டுத்தனமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவ வரும் நிலையில் அவ்வாறு தப்பிச் சென்றவர்களின் 3 படகுகள் கவிழ்ந்துள்ளன.

இத் துயரச் சம்பவத்தில் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை விட 6 குழந்தைகள் உட்பட 47 பேர் மாயமாகி விட்டனர்.

இதேவேளை 75 பேரை கடலோர ரோந்துப் படையினர் மீட்டதாக துனீசியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News