Thursday, January 23, 2025

க்ரீம்களை வாங்கி குவிக்கிறீங்களா? வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை சரிபாருங்க

சரும பராமரிப்பை செய்வதற்கு முன்னதாக நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை உங்கள் தோலின் வகையை அறிந்துகொள்வதுதான். ​​உங்களுக்கு எண்ணெய், வறண்ட, சென்டிட்டிவான‌ அல்லது கலவையான சருமம் உள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சரும வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்துவதுதான் சிறந்தது.

திரைப்பட நடிகைகள் அல்லது சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்கின் கேர் புராடெக்டை புரமோட் செய்யலாம். அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நீங்கள் ஒரு தயாரிப்பை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதனை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் டைப்பாக இருக்கிறதா? என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் . குறிப்பாக ஆன்லைனில் ஸ்கின் பாதுகாப்பு பொருட்களை வாங்கும்பொழுது, எவ்வளவு நல்ல கமெண்ட்ஸ் வந்திருக்கிறது அல்லது எத்தனை ஸ்டார்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல், பொருட்களின் பட்டியலைச் சரிபார்ப்பதுதான் முக்கியம்.

மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos