Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை - அடுத்தடுத்து பரபரப்பு..!

மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை – அடுத்தடுத்து பரபரப்பு..!

தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் வருகின்ற 20 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபார்வேட்ப்பாளராக களமிறங்கியுள்ள பெர்னாண்டோ கடந்த 9 ஆம் திகதி தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அந்த நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு அரசியல் தலைவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால், முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

Recent News