Thursday, January 23, 2025
HomeLatest Newsபீர் அடிச்ச குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன், ஷாக் ஆன நெட்டிசன்கள்!

பீர் அடிச்ச குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன், ஷாக் ஆன நெட்டிசன்கள்!

பீர் அடித்து போதையான குரங்கு!! குறும்புக்கார குரங்குகளை பார்த்திருப்பீர்கள். குசும்புக்கார குரங்குகளை பார்த்ததுண்டா? அப்படிப்பட்ட ஒரு குசும்பு பிடித்த குரங்கின் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விலங்குகளில், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் குரங்குகளின் பல வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் குரங்கின் ஒரு கலக்கல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு குரங்கு பீர் அடித்து போதையில் இருப்பதை காண முடிகின்றது. இதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குரங்குகள், பொதுவாக கூட்டமாக காணப்படுகின்றன. இவை உணவை தேடி சில சமயம் வயல்களில் பயிர்களை நாசமாக்கும். அல்லது கோவில்கள் அல்லது தெருக்களில் சுற்றித்திரியும். ஆனால், இவற்றுக்கு கோவம் வந்துவிட்டால், எதிரில் உள்ளவர்களை தாக்க இவை சிறிதும் தயங்குவதில்லை. குறும்புக்கார குரங்குகள் இருக்கும் அதே நேரத்தில் பல குசும்புக்கார குரங்குகளையும் நாம் அவ்வப்போது காண்கிறோம். அப்படிப்பட்ட ஒரு குசும்பு பிடித்த குரங்கின் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News