Sunday, February 23, 2025
HomeLatest Newsஇலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்!

இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்!

நாட்டில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அதன் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Recent News