Thursday, January 23, 2025
HomeLatest Newsநாட்டில் நாளை நீண்ட நேர நீர்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நாளை நீண்ட நேர நீர்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை(13) 8 மிணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

இதன்படி  பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Recent News