Thursday, January 23, 2025
HomeLatest Newsகதறி அழுத அமுதவாணன்-துள்ளிக்குதித்து ஆடிய ஜனனி-வெளியான ப்ரமோ..!

கதறி அழுத அமுதவாணன்-துள்ளிக்குதித்து ஆடிய ஜனனி-வெளியான ப்ரமோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் போடியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் ஒரு அணியினர் அந்த டிவி என்றும் மற்றொரு அணியினர் இந்த டிவி என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் இந்த போட்டியில் 21 பேர் பங்குபற்றி வந்த நிலையில் இதுவரை 3 பேர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்தோடு மீதமாக தற்பொழுது 18 பேர் மட்டுமே உள்ளனர். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அந்த டிவி வழங்கும் ஷோவில்  என ஆயிஷா  தொகுப்பாளினியாக விளங்கி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.அதில் ஜனனி பாட்டுக்கு ஆட அமுதவானன் நடிப்பில் கதறி அழுத குயின்ஸி பாட்டுப்பாட கலக்கலாக ப்ரமோ வெளி வந்துள்ளது.

இதோ அந்த ப்ரமோ…

Recent News