Thursday, January 23, 2025

பச்சை மாம்பழம் || பச்சை மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் || தினமும் பச்சை மாம்பழம் சாப்பிடுவதற்கான அற்புதமான ஆரோக்கிய காரணங்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாங்காய் என்று சொன்னாலே நாவில் எச்சில் ஊரும், அந்த அளவிற்கு அதன் சுவையும் மனமும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்.

மாங்காயின் அதனுடைய இலை, வேர், பூ, பட்டை என்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகமாகவே நிறைந்துள்ளன.ஆனால் அந்த மாங்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, தொண்டை கரகரப்பு, வயிற்றுவலி ,வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே நமது உடம்புக்கு நன்மை தரக்கூடிய எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதை அளவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்
மாம்பழத்தை விட மாங்காய் உடலுக்கு மிகவும் சிறந்ததாகும். மாங்காய் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு மாங்காயில் உள்ள குறைந்த அளவிலான கலோரிகள் பயன்படுகின்றது.

மாங்காய் கல்லீரல் பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியா தொற்றுகள் இருந்தாலும் அதனை சரி செய்ய மாங்காய் பயன்படுகிறது.

நமது உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மாங்காய் செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மாங்காய் செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணபடுத்த மாங்காய் பெரிதும் பயன்படுகிறது. மாங்காய் இலையை தேன் விட்டு வதக்கி தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.

காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும். மலச்சிக்கலைப் போக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.

மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணபடுத்த மாங்காய் பெரிதும் பயன்படுகிறது.
மாங்காய் இலையை தேன் விட்டு வதக்கி தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
மலச்சிக்கலைப் போக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாங்கொட்டை கஷயாம் சாப்பிடுவதால், நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் முற்றிலும் நீங்கி விடும்.

.மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.
சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும்.

மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

மாங்காயை அதிக உடல் எடை கொண்டவர்கள் தினமும் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறைக்க முடியும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிகமான சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சினை களுக்கு மாங்காய் சாப்பிடுவதால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

மாங்காயை உடலின் எனர்ஜியை அதிகரிக்கிறது. இந்த மாங்காய் நம்முடைய மதிய உணவிற்குப்பின் சாப்பிடுவதால் மதிய வேளையில் ஏற்படும் அரைத்தூக்க நிலையில் இருந்து விடுபட முடியும்.

மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்சினைகளை தடுக்கும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos