உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்தவொரு தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் அறிவித்த நிலையில், இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.