Thursday, January 23, 2025
HomeLatest Newsசீனாவில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து!

சீனாவில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து!

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த 42 மாடி கட்டிடத்தில் கீழ்தளத்தில் இருந்து மேல்தளம் வரை தீ பரவி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.

42 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை.

Recent News