கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை(13) 8 மிணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
இதன்படி பேலியகொட தோட்டம், ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவை நகரசபை பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை பகுதிகளுக்கும் கம்பஹா பிரதேச சபை பகுதிக்கும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- இலங்கைக்கு பெருந்தொகை டொலரை ஈட்டிக்கொடுக்கும் வாழைப்பழம்..!
- வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
- நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு
- பஸ் கட்டணத்தில் மீண்டும் மாற்றம்? வெளியானது விசேட அறிவிப்பு
- எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு-விசேட அறிவிப்பு வெளியானது!