Wednesday, December 25, 2024
HomeLatest Newsபின் கதவால் வந்த ரணில், அதை சரி செய்திருக்கலாம்! டிலான் பெரேரா

பின் கதவால் வந்த ரணில், அதை சரி செய்திருக்கலாம்! டிலான் பெரேரா

பின் கதவால் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அதை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அவர், அதை சரி செய்ய தவறிவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பட்டலந்த” சிஸ்டம் மாற்றத்தை அவர்கள் கேட்கவில்லை. அவசரகாலச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் போராட்டக்காரர்கள் கோரும் சர்வகட்சி அரசாங்கத்தை ரணில் விக்ரமசிங்கவால் அமைத்திருக்க முடியும் என டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்

Recent News