Wednesday, December 25, 2024
HomeLatest Newsஊடகவியலாளர்கள் தாக்குதல் – SSP ரொமஷ் லியனகே பணி நீக்கம்

ஊடகவியலாளர்கள் தாக்குதல் – SSP ரொமஷ் லியனகே பணி நீக்கம்

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எஸ் எஸ் பி ரொமஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகாமையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் மற்றும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட எஸ் எஸ் பி ரொமஷ் லியனகே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Recent News