Friday, March 29, 2024
HomeLatest Newsஅனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி இராஜினாமா

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி இராஜினாமா

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Recent News