Friday, January 17, 2025
HomeLatest Newsஇலங்கை விவசாயிகளுக்கு 5 லட்சம் நன்கொடை

இலங்கை விவசாயிகளுக்கு 5 லட்சம் நன்கொடை

பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கை விவசாயிகளுக்கு நியுசிலாந்து நன்கொடை வழங்கியுள்ளது.

இதன்படி 5 லட்சம் நியுசிலாந்து டொலர்களை வழங்குவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

நியுசிலாந்து வெளியுறுவு அமைச்சர் Nanaia Mahuta டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிப்படைந்துள்ள சிறுவர்களின் உணவு தேவை கருதியும் நியூசிலாந்து குறித்த உதவி தொகையினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Recent News