Tuesday, December 3, 2024

ப்ரீ மெனோபாஸ் போது என்ன செய்ய வேண்டும் 

மெனோபாஸ் காலத்துக்கு முன்பு பெண்ணின் மனநிலை மாற்றங்கள்,எரிச்சல் மற்றும் வேறு அறிகுறிகள் உண்டாகக்கூடும். பெரிமெனோபாஸ் என்பது பெண்ணின் வாழ்க்கையில் ஹார்மோன்கள்,ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன்,அளவு உடலில் குறையும்.

இந்த நேரத்தில் உடல் திடீரென வெதுவெதுப்பாக இருப்பதுபோல தோன்றும், உடல் வியர்க்கும்,வேகமான இதயத்துடிப்பு, திடீர் என குளிர்ச்சியாக இருப்பது, மனக்கவலை,மனஅழுத்தம் என்பவை உண்டாகும்.

இதை கட்டுப்படுத்த தேங்காய்,நீர்ச்சத்து அதிகம் கொண்ட கொடிவகை காய்கறிகளான பாகக்காய், சுரைக்காய்,பீர்க்கங்காய்,பூசணிக்காய்,போன்ற உணவுகளை உற்கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் தீப்பற்றி எரிவது போல் உணர்கிறீர்களா? திடீரென்று குணமாகிவிட்டதா? எனவே இந்த 3 உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

இதனை பற்றி இன்னும் மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos