Monday, December 23, 2024
HomeLatest Newsஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை புகையிரதக்கட்டணம் திருத்தப்படவுள்ளன!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புகையிரதக்கட்டணம் திருத்தப்படவுள்ளன!

அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புகையிரதக் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும் போது புகையிரத கட்டணங்கள் அதிகளவில் அதிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Recent News