Sunday, May 19, 2024
HomeLatest Newsபுதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்பு! – நேரமும் அறிவிப்பு

புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்பு! – நேரமும் அறிவிப்பு

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.

இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News